By Backiya Lakshmi
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் நிலையில், அவர்கள் தங்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் போட்டோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
...