By Backiya Lakshmi
மதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் கை நடுக்கத்தோடு பேசியது காண்போரை கலங்க வைத்துள்ளது.