entertainment

⚡நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.

By Sriramkanna Pooranachandiran

தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்க அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சியாக பதிவு செய்துள்ளார்.

...

Read Full Story