தில்லானா சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக ஒரு திரைப்படத்தை வழங்கிருந்ததை போல, அதே தில்லானா வேறொரு பாணியில் ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி, உலகளவில் அவரை கொண்டு சேர்த்தது. ஜப்பானில் ரஜினிக்கென ரசிகர் கூட்டமே இன்றும் துடிப்புடன் உள்ளது.
...