⚡திருமணத்திற்கு வற்புறுத்தி தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
டிவியில் பார்த்து காதலில் விழுந்து, வரன் தேடி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் நம்பர் பெற்று இளைஞரை துரத்தித்துரத்தி காதலித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.