⚡குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்காக செதுக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஆதிக் ரவிச்சந்திரன் தான் கற்றுக்கொண்ட முழு அளவிலான வித்தையையும் குட் பேட் அக்லி படத்தில் களமிறக்கி படத்தை ரசிகரின் கொண்டாட்டத்துக்காக தயாராக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.