By Sriramkanna Pooranachandiran
நாக சைதன்யாவின் நினைவாக சமந்தா முதுகில் YMC என்ற டாட்டூவை குத்தியிருந்த நிலையில், அதனை நீக்கியதாக பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது நெட்டிசன்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
...