⚡நேற்று திருமணம் முடிந்து இன்று கர்ப்பமாக இருப்பதை ஜோய் கிரிசில்டா உறுதி செய்தார்.
By Sriramkanna Pooranachandiran
கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜோய் கிரிசில்டா என்பவருக்கும் நேற்று திருமணம் முடிந்த நிலையில், இன்று கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.