⚡உடல்நலக்குறைவால் ஏஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
திடீர் உடலநலக்குறைவை எதிர்கொண்ட ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.