⚡தனுஷின் இயக்கத்தில் உருவான படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இளைஞர்களை கவரும் வகையில், இன்றைய காதல் காட்சிகளை மையமாக வைத்து, காமெடி - செண்டிமெண்ட் பாணியில் உருவாகியுள்ள தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.