⚡ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்தியாவில் திங்கள் அன்று நடைபெறும்.
By Sriramkanna Pooranachandiran
உலகளாவிய திரை ரசிகர்கள் மற்றும் திரைத்துறை படைப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர்ஸ் 2025 அகாடமி விருதுகள் வழங்கும் விழா, நாளை கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.