⚡"சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்" என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
By Sriramkanna Pooranachandiran
"சனாதன சங்கிலியை உடைக்கும் ஆயுதம் கல்வி" என்று அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு "சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்" என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.