By Sriramkanna Pooranachandiran
மார்ச் 30 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.