விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai), ரோகிணியின் ரகசியத்தை மீனா அறிந்துகொள்கிறார். குடும்பத்துடன் ரோகினி மீனாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த காட்சிகள் வரும் வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...