By Sriramkanna Pooranachandiran
நடிகர் அல்லு அர்ஜுனுடன் இயக்குனர் அட்லீ குமார் இணைந்து உருவாகும் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.