By Sriramkanna Pooranachandiran
மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் படவாய்ப்புக்காக சென்று வீட்டிற்கு திரும்பும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.