⚡தனது புகழ்பெற்ற வசனத்துடன் ரஜினிகாந்த் புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்தார்.
By Sriramkanna Pooranachandiran
கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுத்தாலும் கைவிட்டுவிடுவான் என நடிகர் ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற வசனத்தை கூறி புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்தார்.