⚡நடிகர் விஜயின் 69 படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தனது திரையுலகின் உச்சத்தை உதறித்தள்ளி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் குடியரசு தினம் 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.