By Backiya Lakshmi
விஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் ஃபாரிஸ் தன்னுடன் மலையாள தொடரில் நடித்த மேகா மகேஷை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.