entertainment

⚡முதல் போட்டியாளராக ரவீந்திரன் பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தார்.

By Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரவீந்தர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்தவர், தற்போது போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். அவரை வரவேற்கவும், வறுத்தெடுக்கவும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

...

Read Full Story