⚡பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் டோஸ் வாங்கிக்கொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
கேட்ட கேள்விக்கு பதில் தராமல், ஆண்கள்-பெண்கள் குழுவாக போட்டிபோட்டுக்கொண்டு பேசியதால் பிக் பாஸ் கடுப்பாகி அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.