⚡நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி விமர்சித்த சம்பவம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பீஷ்மர் படத்தை பார்த்து நாங்கள் உங்களைக்கண்டு பெருமை அடைந்தோம், ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் உள்ள ரஞ்சித்தின் மாற்றம் என்ன? என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.