⚡அர்னவ் குறித்த சர்ச்சைக்கு அன்ஷிதா விளக்கம் அளித்தார்.
By Sriramkanna Pooranachandiran
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்னவ் குறித்த சர்ச்சையில் சிக்கிய நடிகை அன்ஷிதா, பிக் பாஸ் இல்லத்தில் இருந்தவாறு தனக்கு நேர்ந்த விஷயம் குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.