⚡மஞ்சரி நஞ்சுண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று எலிமினேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
பல போட்டியாளர்களுக்கு ராணி போல சிம்ம சொப்பனமாக விளங்கிய மஞ்சரி நஞ்சுண்டன், இன்று எலிமினேஷன் முறையில் வீட்டில் இருந்து வெளியேறலாம் என கவனிக்கப்படுகிறது.