⚡8 டிசம்பர் 2024 இன்று பிக் பாசில் டபுள் எவிக்சன் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
102 நாட்கள் கொண்ட பிக் பாஸ் போட்டியில், 63 நாட்கள் நிறைவடையவுள்ளதால், வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையை குறைக்க இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டுள்ளது.