⚡நடிகை சித்ராவின் மரண விவகாரத்தில் கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
காவல் துறையினர் உரிய ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால், ஹேம்நாத் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.