⚡கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொல்லப்பட்டார்.
By Rabin Kumar
உத்தர பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 10 வயது சிறுவன் கொல்லப்பட்ட நிலையில், காதலன் என்கவுண்டரில் (Boyfriend Encounter) பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.