By Rabin Kumar
மகாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.