⚡கலப்பு திருமணம் செய்துகொண்ட வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
By Rabin Kumar
பீகாரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர், அவரது மனைவியின் தந்தையால் மருத்துவமனை வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட (Honor Killing) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.