⚡30 வயது இளம்பெண் 16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.
By Rabin Kumar
உத்தரகாண்டில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 30 வயது இளம்பெண்ணுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.