By Rabin Kumar
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பாஜக எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.