By Rabin Kumar
கர்நாடகாவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது செய்யப்பட்டார்.