⚡கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
ஆந்திர பிரதேசத்தில் கல்லூரி சீனியர் ராக்கிங் செய்ததால், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.