⚡மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
பீகாரில் வாலிபர் ஒருவர் தனது மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.