⚡பழ வியாபாரி ஒருவர் மின்கம்பம் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
By Sriramkanna Pooranachandiran
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து சம்பவத்தில், பழ வியாபாரி படுகாயமடைந்த துயரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.