⚡பெற்றோரை இழந்த மருமகனை மகனாக வளர்த்த மாமா இறுதியில் கூறுபோட்டார்.
By Sriramkanna Pooranachandiran
பிள்ளைபோல வளர்ந்து வந்த மருமகன் மதுபோதையில் செய்த சேட்டையால் மனம் நொந்த மாமா, இறைச்சியை வெட்டும் கத்தியால் கூறுபோட்டு பயங்கரம் அனக்காபள்ளியை அதிரவைத்துள்ளது.