⚡நெல்லூரில் நடந்த தெலுங்குதேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலியாகினர்.
By Sriramkanna Pooranachandiran
அரசியல் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு (7 Died Political Party ) இறுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.