india

⚡மாணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு விடுதி பாதுகாவலரும் மரணித்தார்.

By Sriramkanna Pooranachandiran

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் 21 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து, பதறியபடி வந்த விடுதி பாதுகாவலர் மாணவரின் சடலத்தை பார்த்தவாறே மாரடைப்பு வந்து உயிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

...

Read Full Story