⚡இலங்கை மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டியில் தொடரை இழந்தது.
By Sriramkanna Pooranachandiran
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்று வந்த 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில், 2 போட்டியிலும் வெற்றிபெற்று இலங்கை அணி கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.