By Sriramkanna Pooranachandiran
பீகார் மாநில 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Bihar Elections 2025) தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 கட்டங்களாக நவம்பர் 6 & 11 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல், எண்ணிக்கை தேதி உள்ளிட்ட விபரங்களை விரிவாக காணலாம்.
...