By Sriramkanna Pooranachandiran
Bihar Election Results 2025: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முன்னிலையில் இருக்கிறது. பாஜக கூட்டணி ஆட்சி பீகாரில் மலர்வது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.
...