⚡பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி செய்தன.
By Sriramkanna Pooranachandiran
2025 - 2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், கெதிர்கட்சிகள் கடும் வாக்குவாதம் செய்தது. இதனால் சப்யங்கர் ஓம் பிரிலா எதிர்கட்சிகளை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.