பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): ஒட்டுமொத்த இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் 2025 - 2026 (Budget 2025 - 2026) , பிப்ரவரி 01, 2025 இன்று காலை 11:00 மணியளவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2025-2026 ஐ (Parliament Budget Session 2025) முன்னிட்டு, நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். Today Gold Silver Price: இன்று தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.62,000 ஐ நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
எதிர்க்கட்சிகள் அமளி:
அதனைத்தொடர்ந்து, இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8 வது பட்ஜெட் உரையை மக்களவையில் தாக்கல் செய்கிறார். இ-பட்ஜெட் 2025 - 2026 இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ஏற்புத்தியுள்ள பட்ஜெட் என்பதால், உலகளவிலும் கவனிக்கப்படுகிறது. இதனிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கிய அடுத்த நொடியே, எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு அமளி செய்தது. சில நிமிடங்கள் அமளி தொடர்ந்தாலும், சீதாராமன் தனது உரையை தொடர்ந்து இருந்தார். சபாநாயகர் ஓம் பிரிலா சில நிமிடங்கள் தொடர்ந்து ஆகியோரை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து அவை சில நிமிடங்களில் அமைதியை கண்டது.
எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு அமளி:
#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman begins her budget speech amid protest by Samajwadi Party MPs including party chief Akhilesh Yadav
(Source - Sansad TV) pic.twitter.com/8YrrXSRgzR
— ANI (@ANI) February 1, 2025