⚡இன்று 20 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது..
By Sriramkanna Pooranachandiran
சென்னையை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, வடதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது. தென்மாவட்டத்தில் தேனியில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம்.