Montha Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலுக்கு முந்தைய நிலையான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் மோன்தா புயல் (Montha Puyal) நாளை மறுநாள் ஆந்திராவில் மசூலிப்பட்டினத்தில் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வானிலை நிலவரம் (TN Weather Update) & புயலின் நகர்வுகள் (Cyclone Montha Live Tracker Update) தொடர்பான அறிவிப்புகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளவும்.
...