⚡டிசம்பர் மாதத்தில் பிறந்த அரசியல் தலைவர்களின் செய்தித்தொகுப்பு உங்களுக்காக..
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்தின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து, அவர்களின் வழிநடக்கும் தொண்டர்கள் வரை பலரும் அவர்களின் சாதனைகளால் நீங்காத இடத்தை பெற்றிருப்பார்கள்.