⚡7 கட்டமாக நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தல் இந்தியாவில் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், இந்தியா முழுவதும் 2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்...