By Rabin Kumar
கர்நாடகாவில் திருமணம் செய்ய மறுத்த காதலனை, காதலி கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.