⚡இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த விவேக் ஜோஷியின் பதவிக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்ற ஞானேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.