⚡மழை காரணமாக ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கராச்சியில் இன்று ஆஸ்திரேலிய அணி தனது இலக்கை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஆஸி., அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது.